உடனடி திட இயற்கை உர கலவை (ISOMM) Dlog டெக்னாலஜிஸ்,
சென்னை 600033
LOM CD லிருந்து,
ஸ்ப்ரே கலவையை (அதாவது 10 லிட்டர் தண்ணீர்
+ 8ml
LOM CD கலவையை), உடனடி திடமான இயற்கை உர கலவையாக (ISOMM)
பயன்படுத்துவதற்கான புதிய முறையை நாங்கள்
அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த முறையில் LOM CD + தண்ணீர் கலவையை ஸ்ப்ரே செய்வதற்கு பதிலாக, 10 லிட்டர் LOM
வாட்டர் கலவையை 15 முதல் 17 லிட்டர் வெட்டப்பட்ட வேளாண் கழிவுகளில் (அரை உலர்த்திய அல்லது முழுமையாக
உலர்த்தப்பட்ட அல்லது புதிதாக வெட்டப்பட்ட வேளாண் கழிவுகளில்), 25 லிட்டர் வாளியில்
சேர்த்து 15
முதல் 30 நிமிடங்கள்
ஊறவைக்கவும். இப்போது இதனை மண் வள உரமாக மண்ணில் பயன்படுத்தலாம். 1 ஏக்கருக்கு 10
முதல் 15 வாளிகள்
தேவைப்படும். மேலும் விவரங்கள் எங்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன: https://dinlog.in/tamilisomm.html
|